அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:10 Acts 1:10
அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கும்போது, இதோ, வெண்மையான உடையணிந்தவர்கள் இரண்டுபேர் அவர்கள் அருகே நின்று:
They were looking intently into the sky as He was going, when suddenly two men dressed in white stood beside them.