அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:12 Acts 1:12
அப்பொழுது அவர்கள் எருசலேமுக்கு அருகில் ஒரு ஓய்வுநாள் பயணதூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள்.
Then they returned to Jerusalem from the Mount of Olives, which is near the city, a Sabbath day’s journey away.