அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:14 Acts 1:14
அங்கே இவர்களெல்லோரும், பெண்களோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரர்களோடுகூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.
With one accord they all continued in prayer, along with the women and Mary the mother of Jesus, and with His brothers.