தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:19 Acts 1:19

இது எருசலேமிலுள்ள குடிகள் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. அதினாலே அந்த நிலம் அவர்களுடைய மொழியிலே இரத்தநிலம் என்று அர்த்தங்கொள்ளும் அக்கெல்தமா என அழைக்கப்பட்டிருக்கிறது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:19 · IRV

This became known to all who lived in Jerusalem, so they called that field in their own language Akeldama, that is, Field of Blood.)

Acts 1:19 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 1 முழுவதும் வாசிக்க