தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:21 Acts 1:21

ஆதலால், யோவான் ஞானஸ்நானம் கொடுத்த நாள்முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரை,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:21 · IRV

Therefore it is necessary to choose one of the men who have accompanied us the whole time the Lord Jesus went in and out among us,

Acts 1:21 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 1 முழுவதும் வாசிக்க