அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:22 Acts 1:22
அவர் நம்மிடத்தில் வாழ்ந்திருந்த காலங்களிலெல்லாம் எங்களோடு இருந்த மனிதர்களில் ஒருவன் அவர் உயிரோடெழுந்ததைக்குறித்து, எங்களுடனேகூடச் சாட்சியாக ஏற்படுத்தப்படவேண்டும் என்றான்.
beginning from John’s baptism until the day Jesus was taken up from us. For one of these must become a witness with us of His resurrection.”