தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:23 Acts 1:23

அப்பொழுது அவர்கள் யுஸ்து என்னும் மறுபெயருள்ள பர்சபா என்னப்பட்ட யோசேப்பு, மத்தியா ஆகிய இவ்விரண்டுபேரையும் நிறுத்தி:

அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:23 · IRV

So they proposed two men: Joseph called Barsabbas (also known as Justus) and Matthias.

Acts 1:23 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 1 முழுவதும் வாசிக்க