தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:26 Acts 1:26

பின்பு, அவர்களைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பெயருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலர்களோடு சேர்த்துக்கொள்ளப்பட்டான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:26 · IRV

Then they cast lots, and the lot fell to Matthias; so he was added to the eleven apostles.

Acts 1:26 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 1 முழுவதும் வாசிக்க