அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:6 Acts 1:6
அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள்.
So when they came together, they asked Him, “Lord, will You at this time restore the kingdom to Israel?”