அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:1 Acts 10:1
இத்தாலியா இராணுவத்தில் நூறுபேர்கொண்ட படைப்பிரிவிற்கு கொர்நேலியு என்னும் பெயர்கொண்ட ஒரு மனிதன் தலைவனாக இருந்தான். அவன் செசரியா பட்டணத்தில் வாழ்ந்து வந்தான்.
At Caesarea there was a man named Cornelius, a centurion in what was called the Italian Regiment.