அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:11 Acts 10:11
வானம் திறந்திருக்கிறதாகவும், நான்கு முனைகளும் கட்டப்பட்ட பெரிய விரிப்பு ஒருவிதமான கூடுபோல தன்னிடத்தில் இறங்கித் தரையில் விடப்பட்டிருக்கிறதாகவும்,
He saw heaven open and something like a large sheet being let down to earth by its four corners.