அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:17 Acts 10:17
அப்பொழுது பேதுரு, தான் கண்ட தரிசனத்தைப்பற்றி தன் மனதில் சந்தேகப்படும்போது, இதோ, கொர்நேலியுவினால் அனுப்பப்பட்ட மனிதர்கள் சீமோனுடைய வீட்டை விசாரித்துக்கொண்டு வாசற்படியிலே வந்துநின்று:
While Peter was puzzling over the meaning of the vision, the men sent by Cornelius found Simon’s house and approached the gate.