தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:2 Acts 10:2

அவன் தேவபக்தியுள்ளவனும் தன் குடும்பத்தாரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாக இருந்து, மக்களுக்கு அதிக தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:2 · IRV

He and all his household were devout and God-fearing. He gave generously to the people and prayed to God regularly.

Acts 10:2 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 முழுவதும் வாசிக்க