தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:20 Acts 10:20

நீ எழுந்து, இறங்கி, எதைக்குறித்தும் சந்தேகப்படாமல், அவர்களோடு போ; நானே அவர்களை அனுப்பினேன் என்று அவனுக்குச் சொன்னார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:20 · IRV

So get up! Go downstairs and accompany them without hesitation, because I have sent them.”

Acts 10:20 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 முழுவதும் வாசிக்க