அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:21 Acts 10:21
அப்பொழுது பேதுரு கொர்நேலியுவினால் தன்னிடத்தில் அனுப்பப்பட்ட மனிதர்களிடத்திற்கு இறங்கிப்போய்: இதோ, நீங்கள் தேடுகிறவன் நான்தான், நீங்கள் வந்திருக்கிற விஷயம் என்ன என்றான்.
So Peter went down to the men and said, “Here am I, the one you are looking for. Why have you come?”