தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:23 Acts 10:23

அப்பொழுது பேதுரு அவர்களை உள்ளே அழைத்து, தங்க வைத்து வேண்டிய உதவிகளைச் செய்தான். மறுநாளிலே அவர்களோடு புறப்பட்டான்; யோப்பா பட்டணத்து சகோதரர்களில் சிலரும் அவனோடுகூட போனார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:23 · IRV

So Peter invited them in as his guests. And the next day he got ready and went with them, accompanied by some of the brothers from Joppa.

Acts 10:23 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 முழுவதும் வாசிக்க