அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:24 Acts 10:24
மறுநாளிலே செசரியா பட்டணத்திற்கு வந்துசேர்ந்தார்கள். கொர்நேலியு தன் உறவினரையும் தன்னுடைய நெருங்கிய நண்பர்களையும் வரவழைத்து, அவர்களுக்காகக் காத்திருந்தான்.
The following day he arrived in Caesarea, where Cornelius was expecting them and had called together his relatives and close friends.