அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:29 Acts 10:29
ஆகவே, நீங்கள் என்னை அழைத்தபோது நான் மறுப்பு சொல்லாமல் வந்தேன். இப்போதும் என்ன காரியத்துக்காக என்னை அழைத்தீர்கள் என்று கேட்கிறேன் என்றான்.
So when I was invited, I came without objection. I ask, then, why have you sent for me?”