அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:3 Acts 10:3
பிற்பகலில் ஏறக்குறைய மூன்று மணியளவில் தேவனுடைய தூதன் அவனிடத்தில் வந்து, கொர்நேலியுவே! என்று அழைத்ததை தெளிவாய் தரிசனம் கண்டு,
One day at about the ninth hour, he had a clear vision of an angel of God who came to him and said, “Cornelius!”