அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:37 Acts 10:37
யோவான் ஞானஸ்நானத்தைக்குறித்துப் போதித்தப்பின்பு, கலிலேயா தேசத்தில் துவங்கி யூதேயா தேசமெங்கும் நடந்த சம்பவங்கள் இவைகளே.
You yourselves know what has happened throughout Judea, beginning in Galilee with the baptism that John proclaimed: