அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:43 Acts 10:43
அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவான் என்று தீர்க்கதரிசிகள் எல்லோரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான்.
All the prophets testify about Him that everyone who believes in Him receives forgiveness of sins through His name.”