அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:48 Acts 10:48
கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படிக் கட்டளையிட்டான். அப்பொழுது சிலநாட்கள் அங்கே தங்கும்படி அவனைக் கேட்டுக்கொண்டார்கள்.
So he ordered that they be baptized in the name of Jesus Christ. Then they asked him to stay for a few days.