தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:6 Acts 10:6

அவன் தோல்பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்தில் தங்கியிருக்கிறான்; அவனுடைய வீடு கடலோரத்திலிருக்கிறது. நீ செய்யவேண்டியதை அவன் உனக்குச் சொல்லுவான் என்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:6 · IRV

He is staying with Simon the tanner, whose house is by the sea.”

Acts 10:6 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 முழுவதும் வாசிக்க