தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:7 Acts 10:7

கொர்நேலியு தன்னோடு பேசின தேவதூதன் போனபின்பு, தன் வீட்டு மனிதர்களில் இரண்டுபேரையும் தன்னிடத்தில் வேலைசெய்கிற இராணுவ வீரர்களில் தேவபக்தியுள்ள ஒருவனையும் அழைத்து,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:7 · IRV

When the angel who spoke to him had gone, Cornelius called two of his servants and a devout soldier from among his attendants.

Acts 10:7 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 முழுவதும் வாசிக்க