அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:1 Acts 11:1
யூதரல்லாதவர்களும் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டார்களென்று யூதேயாவிலிருக்கிற அப்போஸ்தலர்களும் சகோதரர்களும் கேள்விப்பட்டார்கள்.
The apostles and brothers throughout Judea soon heard that the Gentiles also had received the word of God.