தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:11 Acts 11:11

உடனே செசரியாவிலிருந்து என்னிடத்திற்கு அனுப்பப்பட்ட மூன்று மனிதர்கள் நான் தங்கியிருந்த வீட்டிற்குமுன்னே வந்துநின்றார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:11 · IRV

Just then three men sent to me from Caesarea stopped at the house where I was staying.

Acts 11:11 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 11 முழுவதும் வாசிக்க