தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:12 Acts 11:12

நான் ஒன்றுக்கும் சந்தேகப்படாமல் அவர்களோடு போகும்படி ஆவியானவர் எனக்குக் கட்டளையிட்டார். சகோதரர்களாகிய இந்த ஆறுபேரும் என்னோடு வந்தார்கள்; அந்த மனிதனுடைய வீட்டிற்குள் நுழைந்தோம்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:12 · IRV

The Spirit told me to accompany them without hesitation. These six brothers also went with me, and we entered the man’s home.

Acts 11:12 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 11 முழுவதும் வாசிக்க