தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:17 Acts 11:17

எனவே கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்திருக்கிற நமக்கு தேவன் வரத்தை கொடுத்ததுபோல அவர்களுக்கும் அந்த வரத்தையே கொடுத்திருக்கும்போது தேவனைத் தடுக்கிறதற்கு நான் யார்? என்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:17 · IRV

So if God gave them the same gift He gave us who believed in the Lord Jesus Christ, who was I to hinder the work of God?”

Acts 11:17 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 11 முழுவதும் வாசிக்க