அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:22 Acts 11:22
எருசலேமிலுள்ள சபைமக்கள் இந்தக் காரியங்களைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அந்தியோகியாவரைக்கும் போகும்படி பர்னபாவை அனுப்பினார்கள்.
When news of this reached the ears of the church in Jerusalem, they sent Barnabas to Antioch.