அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:23 Acts 11:23
அவன் போய்ச்சேர்ந்து, தேவனுடைய கிருபையைப் பார்த்தபோது, சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் மனஉறுதியாக நிலைத்திருக்கும்படி எல்லோருக்கும் புத்திசொன்னான்.
When he arrived and saw the grace of God, he rejoiced and encouraged them all to abide in the Lord with all their hearts.