அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:24 Acts 11:24
அவன் நல்லவனும், பரிசுத்த ஆவியானவராலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாக இருந்தான்; அநேக மக்கள் கர்த்தரிடம் சேர்க்கப்பட்டார்கள்.
Barnabas was a good man, full of the Holy Spirit and faith, and a great number of people were brought to the Lord.