அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:29 Acts 11:29
அப்பொழுது சீடர்களில் அவரவர்கள் தங்கள் தங்கள் தகுதிக்கேற்ப யூதேயாவில் குடியிருக்கிற சகோதரர்களுக்கு உதவிசெய்ய பணம் சேகரித்து அனுப்பவேண்டுமென்று தீர்மானம்பண்ணினார்கள்.
So the disciples, each according to his ability, decided to send relief to the brothers living in Judea.