தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:6 Acts 11:6

அதிலே நான் உற்று கவனித்தபோது, பூமியிலுள்ள நான்குகால் ஜீவன்களையும், காட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், ஆகாயத்துப் பறவைகளையும் பார்த்தேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:6 · IRV

I looked at it closely and saw four-footed animals of the earth, wild beasts, reptiles, and birds of the air.

Acts 11:6 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 11 முழுவதும் வாசிக்க