தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:14 Acts 12:14

அவள் பேதுருவின் குரலை அறிந்து சந்தோஷத்தினால் கதவைத் திறக்காமல், திரும்ப உள்ளே ஓடிப்போய், பேதுரு வாசலுக்குமுன்னே நிற்கிறார் என்று சொன்னாள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:14 · IRV

When she recognized Peter’s voice, she was so overjoyed that she forgot to open the gate, but ran inside and announced, “Peter is standing at the gate!”

Acts 12:14 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 12 முழுவதும் வாசிக்க