அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:22 Acts 12:22
அப்பொழுது அனைவரும் இது மனிதனுடைய சத்தமல்ல, இது தேவனுடைய சத்தம்! என்று ஆர்ப்பரித்தார்கள்.
And they began to shout, “This is the voice of a god, not a man!”