அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:23 Acts 12:23
அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து மரித்தான்.
Immediately, because Herod did not give glory to God, an angel of the Lord struck him down, and he was eaten by worms and died.