தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:3 Acts 12:3

அது யூதர்களுக்குப் பிரியமாக இருக்கிறதென்று அவன் அறிந்து, பேதுருவையும் பிடிக்கப் பின்தொடர்ந்தான். அப்பொழுது புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களாக இருந்தது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:3 · IRV

And seeing that this pleased the Jews, Herod proceeded to seize Peter during the Feast of Unleavened Bread.

Acts 12:3 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 12 முழுவதும் வாசிக்க