தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:8 Acts 12:8

தூதன் அவனை நோக்கி: உன் ஆடையையும் காலணிகளையும் அணிந்துகொள் என்றான். அவன் அப்படியே செய்தான். தூதன் மறுபடியும் அவனை நோக்கி: உன் மேலாடையைப் போர்த்துக்கொண்டு என் பின்னே வா என்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:8 · IRV

“Get dressed and put on your sandals,” said the angel. Peter did so, and the angel told him, “Wrap your cloak around you and follow me.”

Acts 12:8 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 12 முழுவதும் வாசிக்க