தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:12 Acts 13:12

அப்பொழுது அதிபதி நடந்தவைகளைப் பார்த்து, கர்த்தருடைய உபதேசத்தைக்குறித்து அதிசயப்பட்டு, விசுவாசித்தான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:12 · IRV

When the proconsul saw what had happened, he believed, for he was astonished at the teaching about the Lord.

Acts 13:12 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 13 முழுவதும் வாசிக்க