அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:19 Acts 13:19
கானான் தேசத்தில் ஏழு மக்கள் இனங்களை அழித்து, அவர்களுடைய தேசத்தை இவர்களுக்குச் சொந்தமாகப் பங்கிட்டுக் கொடுத்து,
And having vanquished seven nations in Canaan, He gave their land to His people as an inheritance.