அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:20 Acts 13:20
பின்பு ஏறக்குறைய நானூற்று ஐம்பது வருடங்களாக சாமுவேல் தீர்க்கதரிசிவரைக்கும் அவர்களுக்கு நியாயாதிபதிகளை நியமித்துவந்தார்.
All this took about 450 years. After this, God gave them judges until the time of Samuel the prophet.