அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:26 Acts 13:26
சகோதரர்களே, ஆபிரகாமின் வம்சத்தில் பிறந்தவர்களே, தேவனுக்குப் பயந்து நடக்கிறவர்களே, இந்த மீட்பின் வசனம் உங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
Brothers, children of Abraham, and you Gentiles who fear God, it is to us that this message of salvation has been sent.