அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:29 Acts 13:29
அவரைக்குறித்து எழுதியிருக்கிறவைகள் எல்லாவற்றையும் அவர்கள் நிறைவேற்றினபின்பு, அவரை மரத்திலிருந்து இறக்கி, கல்லறையிலே வைத்தார்கள்.
When they had carried out all that was written about Him, they took Him down from the tree and laid Him in a tomb.