தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:36 Acts 13:36

தாவீது தன் காலத்திலே தேவனுடைய விருப்பத்தின்படி அவருக்கு ஊழியம் செய்தபின்பு மரித்து, தன் முற்பிதாக்களிடத்திலே சேர்க்கப்பட்டு, அழிவைக் கண்டான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:36 · IRV

For when David had served God’s purpose in his own generation, he fell asleep. His body was buried with his fathers and saw decay.

Acts 13:36 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 13 முழுவதும் வாசிக்க