அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:42 Acts 13:42
அவர்கள் யூதர்களுடைய ஜெப ஆலயத்திலிருந்து புறப்படும்பொழுது, அடுத்த ஓய்வுநாளிலே இந்த வசனங்களைத் தங்களுக்குச் சொல்லவேண்டும் என்று யூதரல்லாதோர் கேட்டுக்கொண்டார்கள்.
As Paul and Barnabas were leaving the synagogue, the people urged them to continue this message on the next Sabbath.