தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:5 Acts 13:5

சாலமி பட்டணத்திற்கு வந்தபோது அவர்கள் யூதர்களுடைய ஜெப ஆலயங்களில் தேவவசனத்தைப் போதித்தார்கள். யோவானும் அவர்களுக்கு உதவிக்காரனாக இருந்தான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:5 · IRV

When they arrived at Salamis, they proclaimed the word of God in the Jewish synagogues. And John was with them as their helper.

Acts 13:5 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 13 முழுவதும் வாசிக்க