தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:6 Acts 13:6

அவர்கள் பாப்போ பட்டணம்வரைக்கும் தீவைக் கடந்துவந்தபோது, பர்யேசு என்னும் பெயர்கொண்ட மாயவித்தைக்காரனும் கள்ளத்தீர்க்கதரிசியுமான ஒரு யூதனைப் பார்த்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:6 · IRV

They traveled through the whole island as far as Paphos, where they found a Jewish sorcerer and false prophet named Bar-Jesus,

Acts 13:6 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 13 முழுவதும் வாசிக்க