அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:8 Acts 13:8
மாயவித்தைக்காரன் என்று அர்த்தங்கொள்ளும் பெயரையுடைய எலிமா என்பவன், அதிபதியை இயேசுவை விசுவாசிக்காமல் திசைதிரும்பும்படி செய்ய, அவர்களோடு எதிர்த்து நின்றான்.
But Elymas the sorcerer (for that is what his name means) opposed them and tried to turn the proconsul from the faith.