அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:20 Acts 14:20
சீடர்கள் அவனைச் சூழ்ந்துநிற்கும்போது, அவன் எழுந்து, பட்டணத்திற்குள்ளே போனான். மறுநாளில் பர்னபாவுடனேகூடத் தெர்பைக்குப் புறப்பட்டுப்போனான்.
But after the disciples had gathered around him, he got up and went back into the city. And the next day he left with Barnabas for Derbe.