அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:21 Acts 14:21
தெர்பை பட்டணத்தில் அவர்கள் நற்செய்தியைப் பிரசங்கித்து, அநேகரைச் சீடர்களாக்கினபின்பு, லீஸ்திராவிற்கும் இக்கோனியாவிற்கும் அந்தியோகியாவிற்கும் திரும்பிவந்து,
They preached the gospel to that city and made many disciples. Then they returned to Lystra, Iconium, and Antioch,